வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (27.12.2024) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலா,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சு.இராமதாஸ்,இணை இயக்குநர் (வேளாண்மை) ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி,வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.பாலசுப்பிரமணியன்,சுபலட்சுமி,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்…
2,504 Less than a minute







