
Cape பொறியியல் கல்லூரியில் U19 ஆண்கள் கபடி போட்டி தொடக்கம்!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் அணிகள் பங்கேற்கும் U19 ஆண்கள் கபடி போட்டி இன்று காலை 8.00 மணி முதல் Cape பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
முக்கிய நோக்கம்:
மாணவர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து, விளையாட்டின் மூலம் அவர்களுடைய திறமைகளை மேம்படுத்துவது.
முக்கிய நிகழ்வுகள்:
போட்டியின் துவக்க விழாவை கல்லூரி தலைவர் திரு.
I. கிருஷ்ணபிள்ளை மற்றும் இனைத் தலைவர்
Dr. K.V. ஐயப்பகார்த்திக் முன்னிலை வகித்தனர்.நிறுவன இயக்குநர் திரு. J.B. ரெனின் போட்டியை திறந்து வைத்தார்.
கல்லூரி முதல்வர் திரு.
Dev.R. நியூலின் வரவேற்று உரையாற்றினார்.
Cape கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்தனர்.
சிறப்பம்சம்:
இந்த போட்டி கபடி ஆட்டத்தின் ஆர்வம் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்க மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை
ஏற்படுத்தியுள்ளது.