
கன்னியாகுமரி மாவட்ட எம்.பி.திரு விஜயவசந்த், விவசாயம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இன்று தீர்மானம் முன்வைத்தார்.
அவர் கூறியதாவது: “விவசாய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்படுவது மக்களின் நலனுக்கான முக்கியமான அடிக்கல்.
இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும்.”
இந்த கோரிக்கை நாட்டின் விவசாய மற்றும் சமூகநலத்துக்கு முக்கிய பரிந்துரையாக கருதப்படுகிறது.
“விவசாயமும் நலவாழ்வும் ஒன்றே!”