கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் பருவத ராஜகுலத்தின் சார்பில் மார்கழி திங்கள் பத்தாம் நாள் பெருவிழா இன்று நடைபெற்றது…
விழாவில் இன்னர் வீல் கிளப்பைச் சேர்ந்த தீபா சுகுமார் மற்றும் மஞ்சுளா கோவிந்தராஜ் இணைந்து “இறைவனும் இயற்கை” என்ற தலைப்பில் கலந்துரையாடல் மூலம் சொற்பொழிவாற்றினார்கள்..விழா முடிவில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது..