Uncategorized

அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் து. ப.புனிதவேல் தலைமையில் 25/12/2024  நடைபெற்றது….

சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் – SESS (சென்னை) சார்பில்

அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் து. ப.புனிதவேல் தலைமையில் 25/12/2024  நடைபெற்றது.

P.K.பழனிசாமி இறைவணக்கம் பாடினார், K.P. ஆறுமுகம் உறுதிமொழி வாசித்தார்.

SESS மாநிலத் துணைத் தலைவர் ஈரோடு K.முருகானந்தபதி கல்வி உதவித்தொகை (காசோலை) மாணவ,மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , K.R.V.T.சிவகுருநாதன் , AVM.சாமிநாதன், T.திருநீலகண்டன் , PLR.முருகன்,L.வரதராஜன், S.N.பிச்சைகுப்பன், S.K.செல்வம், A.மணிவாசகன் மற்றும் PCT.நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொண்டு மன்ற நிர்வாகி SK.செல்வம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் தொண்டு மன்றம் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்…

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!