வேலூர் மாவட்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு…
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம்..
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகர் இல்லத்தில் சோதனை
காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார்..
சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை
காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை…